தொலைதூர காதலன்
Saturday, August 21, 2010
புதிதாய்..........
புதிதாய் ஆடைகள்
அணிந்தபின்
என்னிடம் கேட்கிறாய்
அழகாய் இருக்கிறதா என்று
உன்னை அணிந்த பின்
புது ஆடைகள் கூட
கொஞ்சம்
அழகாய் தான் இருக்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
காகிதம்
உன்னை நினைத்தே உயிர் விடுகிறது என் பேனா அதில் உயி...
செவ்விதழ்
உன் செவ்விதழ் பட்ட பின்னரே தன்னிதழ் விரிப்பேன் என காத்திருக்கிறது கண்ணீருடன் பாவமடி இந்த மலர்குழந்தை கொடுத்துவிடு உன் இதழ் கொண்டு ஒரு முத்த...
No comments:
Post a Comment