Tuesday, July 31, 2012

எங்கிருந்து வந்தாயடி...................

வார்த்தைகளே இன்றி வாதமும் விவாதமும்
நமது பார்வையில்

தவறுகளின் இருப்பிடமாய் இருந்த எனது தனிமை
இன்று உன் நினைவுகளை சுமக்கும்
அருங்கட்சியாய் ஆகிப்போனதடி

எனது ஒவ்வொரு அசைவுகளுக்குமிடையே
உனது நினைவுகள் வந்துபோகிறது
சந்த  பிழையாய்

எனக்கு யாரோ வைத்த எனது பெயர்கூட
அழகாய் இருந்தது
நீ உச்சரிக்கும்போது

உணர்வுகளை தின்றும் உயிர் வாழமுடியும் என்று
எனக்குனர்த்தியவளஎங்கிருந்து வந்தாயடி...................

No comments:

Post a Comment