Thursday, July 8, 2010

நாட்குறிப்பு

எனது நாட்குறிப்புக்கு
உனது பெயர்தானடி
என் காதலை
அதனிடம் மட்டுமே
சொல்வதால்

No comments:

Post a Comment