வடித்த சிலையோ
வரைந்த ஓவியமோ என்று
சிந்தித்து கொண்டிருந்தேன்
காற்றை சாக்கை வைத்து
உன் கன்னத்தில் முத்தமிட வந்த
உன் கூந்தலை
காதுக்கு பின்னால்
ஒதுக்கிவிட்டு சென்றாயே
அதை பார்த்த பின்
தானடிஉணர்ந்து
கொண்டேன்
இது உண்மை என்று !!!!!!!!!!!
விரித்த வலையில்
மாட்டிக்கொண்ட
மீனவன் நான்


No comments:
Post a Comment