Saturday, August 21, 2010

புதிதாய்..........

புதிதாய் ஆடைகள்
அணிந்தபின்
என்னிடம் கேட்கிறாய்
அழகாய் இருக்கிறதா என்று
உன்னை அணிந்த பின்
புது ஆடைகள் கூட
கொஞ்சம்
அழகாய் தான் இருக்கிறது

No comments:

Post a Comment