Friday, July 16, 2010

செவ்விதழ்

உன் செவ்விதழ் பட்ட பின்னரே
தன்னிதழ் விரிப்பேன் என
காத்திருக்கிறது கண்ணீருடன்
பாவமடி இந்த மலர்குழந்தை
கொடுத்துவிடு
உன் இதழ் கொண்டு
ஒரு முத்தம

No comments:

Post a Comment