Thursday, July 8, 2010

காகிதம்





உன்னை நினைத்தே
உயிர் விடுகிறது
என் பேனா
அதில் உயிர்
பெறுகிறது
ஒரு
வெள்ளை காகிதம்

No comments:

Post a Comment