தொலைதூர காதலன்
Tuesday, March 5, 2019
Tuesday, July 31, 2012
எங்கிருந்து வந்தாயடி...................
வார்த்தைகளே இன்றி வாதமும் விவாதமும்
நமது பார்வையில்
தவறுகளின் இருப்பிடமாய் இருந்த எனது தனிமை
இன்று உன் நினைவுகளை சுமக்கும்
அருங்கட்சியாய் ஆகிப்போனதடி
எனது ஒவ்வொரு அசைவுகளுக்குமிடையே
உனது நினைவுகள் வந்துபோகிறது
சந்த பிழையாய்
எனக்கு யாரோ வைத்த எனது பெயர்கூட
அழகாய் இருந்தது
நீ உச்சரிக்கும்போது
உணர்வுகளை தின்றும் உயிர் வாழமுடியும் என்று
எனக்குனர்த்தியவளஎங்கிருந்து வந்தாயடி...................
நமது பார்வையில்
தவறுகளின் இருப்பிடமாய் இருந்த எனது தனிமை
இன்று உன் நினைவுகளை சுமக்கும்
அருங்கட்சியாய் ஆகிப்போனதடி
எனது ஒவ்வொரு அசைவுகளுக்குமிடையே
உனது நினைவுகள் வந்துபோகிறது
சந்த பிழையாய்
எனக்கு யாரோ வைத்த எனது பெயர்கூட
அழகாய் இருந்தது
நீ உச்சரிக்கும்போது
உணர்வுகளை தின்றும் உயிர் வாழமுடியும் என்று
எனக்குனர்த்தியவளஎங்கிருந்து வந்தாயடி...................
Saturday, August 21, 2010
Tuesday, July 27, 2010
சிலையோ ஓவியமோ
வடித்த சிலையோ
வரைந்த ஓவியமோ என்று
சிந்தித்து கொண்டிருந்தேன்
காற்றை சாக்கை வைத்து
உன் கன்னத்தில் முத்தமிட வந்த
உன் கூந்தலை
காதுக்கு பின்னால்
ஒதுக்கிவிட்டு சென்றாயே
அதை பார்த்த பின்
தானடிஉணர்ந்து
கொண்டேன்
இது உண்மை என்று !!!!!!!!!!!
விரித்த வலையில்
மாட்டிக்கொண்ட
மீனவன் நான்
Friday, July 16, 2010
செவ்விதழ்
Thursday, July 8, 2010
Subscribe to:
Comments (Atom)
-
மண்ணையே பார்த்து செல்கிறது உனது கண் உன்னையே பார்த்து செல்கிறது இந்த மண் ...................





